iPhone SE 2020 128GB

₹ 31999.00 ₹ 15499.00

Availability : Only 3 Left!


Warranty

  

Replacement

 3 - Days 

100% Guarantee
IP67 dust/water resistant (up to 1m for 30 min), Retina IPS LCD, Apple A13 Bionic.

Apple iPhone SE 2020 Display : Retina IPS LCD Chipset : Apple A13 Bionic Ram : 3GB Internal : 128GB Main Camera : 12MP Front Camera : 7MP Sensor : Fingerprint Battery : Li-Ion 1821 mAh.

எங்களது நிறுவனத்தின் ஆன்லைன் வெப்சைட்டின் மூலமாக நீங்கள் வாங்கும் மேற்கண்ட மொபைல் போனின் தரத்தை பரிசோதிப்பதற்கு ஏழு நாட்கள் கொடுக்கப்படும்.இந்த ஏழு நாட்களில் தாங்கள் ஏதேனும் பழுது கண்டறிந்தால் தாங்கள் கீழ்க்கண்ட எங்களது முகவரிக்கு திருப்பி அனுப்பி விடவும்.வேறு போன் தங்களுக்கு மாற்றி தரப்படும். எங்களது அனைத்து மொபைல் ஃபோன்களும் குறைந்த நாட்களே பயன்படுத்தப்பட்ட போன்கள் ஆகும். அனைத்து போன்களும் நல்ல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆகவே பழுது ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு. வாடிக்கையாளர்களின் அச்சம் தவிர்க்கவே மேற்கண்ட ஏழு நாட்கள் ஒப்பந்தம் வழங்கப்படுகிறது.வாடிக்கையாளரின் பண முதலீட்டின் பாதுகாப்பிற்கு எங்கள் நிறுவனம் எப்போதும் துணை நிற்கும். மேலும் தங்களது பண பரிமாற்றம் மற்றும் மொபைல் போனை தாங்கள் எவ்வாறு பாதுகாப்பாக பெற்றுக் கொள்வது மேலும் பழுது சம்பந்தப்பட்ட அனைத்து விதமான உங்களது சந்தேகங்களுக்கு கீழ்க்கண்ட எங்களது வாடிக்கையாளர் சேவை அதிகாரியின் நம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.நன்றி வணக்கம். You will be given seven days to check the quality of the above mobile phone purchased through our company's online website. If you find any defects during these seven days, please send it back to us at the address below. Another phone will be exchanged for you. All our mobile phones are lightly used phones. All phones are put on sale after thorough testing. So chances of repair are very less. The above seven days agreement is provided to avoid the fear of the customers. Our company always supports the security of the customer's money investment. Also you can know how to get your money transfer and mobile phone safely and for all your doubts related to repair you can contact our customer service officer on the number below. Thank you and hello. REGARDS, XTREEM MOBILE'S

All Over India